தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் 2015,2016 வருடங்களில் பாடநெறியில் பங்குபற்றி சித்தியடைந்த பயிலுனர்களுக்கான அழைப்பு!

2017 ஜூலை 17ம் திகதி பி.ப 2.00 மணியளவில் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் மஹிந்த ராஜபக்ஸ கேட்போர் கூடத்தில் நடைபெறும் சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு அனைவரையும் பெருமையுடன் அழைக்கின்றோம்.

news j3


news j3 1


edited detail