தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் நோக்கத்தை அடைவதற்காக நிதி பிரிவு நிதி வளங்களை முகாமைப்படுத்துதல், கணக்கீட்டு தகவல்களை ஆவணப்படுத்துதல், தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் நிதி ஆவணங்களை சுருக்கப்படுத்துதல் மற்றும் கணக்கீட்டு நடவடிக்கைமுறைகளை பகுப்பாய்வு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுகிறது.

பணியாட்தொகுதியினர் பிரிவு

திரு. கே.டீ. அனில்
BSc (பொது நிர்வாகம்)
சிரேஷ்ட முகாமையாளர் (நிதி)
செல்வி. என்.டபிள்யூ.கே.எச். இந்திக
PGD கணக்கியல் நிதி,
BSc வியாபார நிர்வாகம் (சிறப்பு)
கணக்கு உத்தியோகத்தர்
செல்வி கே.பி.ரேனுகா
BSc. வியாபார நிர்வாகம் (பொது), MAAT,
பட்டய இடைத்தர நிலை
அபிவிருத்தி உத்தியோகத்தர்
திருமதி. எம்.வி.ஜி.ஏ. ஜயவர்தன
BCOM. வியாபார முகாமைத்துவம் (பொது)
அபிவிருத்தி உத்தியோகத்தர்
திரு. பி.எஸ்.வீரகோன்
க.பொ.த உ/த (வர்த்தகம்)
அலுவலக உதவியாளர்