தே.கூ.அ நிறுவகத்தின் கேட்போர்கூடம் பற்றி

தே.கூ.அ நிறுவகத்தின் கேட்போர்கூடம் கண்டி நகரத்திற்கு அருகில் மிக கௌரவமான அரங்க தொகுதியில் அமைந்துள்ளது. இந்த கேட்போர்கூடம் முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ளது. (1147 பேருக்கு ஆசன வசதிகளைக் கொண்டது). இதில் நவீன கட்புல - செவிப்புல வசதிகள், மிகப்பெரிய கூடம், கருத்தரங்கு அறைகள், காட்சியறைகள் சாப்பாட்டறை என்பவை திறமையான பணியாட் தொகதியினரால் பராமரிக்கப்படுகின்றன. இதில் தேசிய மற்றும் சர்வதேச கலை, விஞ்ஞான மற்றும் கைத்தொழில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தே.கூ.அ நிறுவகத்தின் கேட்போர்கூடம்பற்றி மலையகத்தின் தலைநகரான கண்டியிலிருந்து 6 கிமீ தூரத்தில் சிறந்த பாதை அமைப்புடன் தொடர்புபடும்வகையில் அமைந்துள்ளது.

பிரதான வசதிகள்
 • முழுமையாக குளிரூட்டப்பட்டது
 • நவீன கட்புல - செவிப்புல வசதிகள்
 • பின் மேடை வசதிகள் கலைஞர்களுக்கான பிரத்தியேக அறைகள், ஆடை அணியும் அறைகள் போன்ற வசதிகள்
 • ஒளியூட்டல் வசதிகள்: விரைவாக காட்சிகளை மாற்றக்கூடியதாக இருத்தல் மற்றும் சிறந்த ஒளியூட்டல் வடிவமைப்புகள் கொண்டது. இந்த அரங்கம் 12 தொங்கும் கம்பிகளைக் கொண்டுள்ளது.
 • வாகன தறிப்பிட வசதிகள்:
  • மிக முக்கிய நபர்களுக்கான வாகன தறிப்பிட பிரதேசம்: 12 வாகனங்களை நிறுத்த முடியும்.
  • ஏற்பாட்டாளர்களுக்கான வாகன தறிப்பிட பிரதேசம்: 20 வாகனங்களை நிறுத்த முடியும்.
  • பார்வையாளர்களுக்கான வாகன தறிப்பிட பிரதேசம்: 350-400 வாகனங்களை நிறுத்த முடியும்.
 • முகப்புகூட பிரதேசம்: கீழ் தளத்திலும மேல் தளத்திலும் இரண்டு முகப்புகூட பகுதிகள் இருக்கின்றன. அவற்றை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்த முடியும்.
 • உணவறை பகுதி

நிகழ்வுகளின் தொகுப்பு

எதிர்வரும் நிகழ்வுகள்

கேட்போர் கூடத்திற்கான முன்பதிவு

திரு. துஷந்த ஜயரத்ன
சந்தைப்படுத்தல் அதிகாரி
viber2-5whatsapp2-5+94 714 047 273

nicd audi booking 0170125-ta