தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் தகவல் தொழில்நுட்ப நிலையம் கூட்டுறவு பாடசாலையின் கணினி அலகாக 1997ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இன்று அது நிறுவகத்தின் பாரிய அலகாக திகழ்கிறது. தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தில் மத்திய கணினி வசதிகளை வழங்குகின்றது. கூட்டுறவு சமூகம், பொதுமக்களோடு சேர்த்து பாடசாலையை விட்டுச் சென்றவர்கள் ஆகியோருக்கு தரமான தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு தற்பாழுது தகவல் தொழில்நுட்ப நிலையம் சிறந்த மனித வளங்களையும் பௌதிக வளங்களையும் கொண்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப நிலையத்தில் நான்கு நவீன முழுமையான உபகரணங்களைக் கொண்ட வளிச்சீராக்கிய கணினி ஆய்வுகூடங்கள் இருக்கின்றன. அங்கு சிறந்த அனுபவமும் தகைமையும் உள்ள விரிவுரையாளர்கள் குழாமும் இருக்கின்றது.

தகவல் தொழில்நுட்ப நிலையத்தில் சிநேகபூர்வமான ஒத்துழைப்புள்ள, முறைசார சூழலில்  நிங்கள் கற்க முடியும். இது ஆரம்ப பயிலுநர்களுக்கு அடிப்படை கணினி நிகழ்ச்சிகளைக் கற்றுக்கொள்ளுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைகின்ற அதேவேளையில் சில முறைசார்ந்த தகைமைகளையம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இது மாணவராக இருப்பதற்கு ஒரு சிறந்த இடமாகும்.

முழு நேர பாடநெறிகள் பகுதிநேர பாடநெறிகள் என்பவற்றை நாம் வழங்குகின்றோம். நாம் தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக கணினி பாடசாலையுடன் இணைந்து கணினி தொழில்நுட்ப இளமானி (BIT) வகுப்புகளை ஆரம்பித்துள்ளோம். மேலும் நீங்கள் முன்னேறுவதற்கு உதவுமுகமாக ஆட்புல வாழ்க்கைத் தொழிற்பயிற்சி மற்றும் கல்வி நிலையத்துடன் (TVEC) இணைந்து பலவிதமான வாழ்கைத் தொழில் தகைமைகளை நாம் வழங்குகின்றோம்.

BIT - (தகவல் தொழில்நுட்பம்)

Bachelor of Information Technology
கொழும்பு பல்கலைக்கழக கணினி பாடசாலை கணினி நிகழ்ச்சி (UCSC)

காலம் 3 வருடங்கள் (06 அரையாண்டு கல்வித் தவணைகள்)
ஆலோசனை பேராசிரியர் எஸ்.ஆர்.கொடிதுவக்கு
Dept. of Stat. & Computer Science (பேராதெனிய பல்கலைக்கழகம்)
நுழைவு தகைமைகள்
 • உயர்தர பரீட்சையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி. மற்றும் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியுடன் சித்தி. அல்லது,
 • கொழும்பு பல்கலைக்கழக கணினி பாடசாலை கணினி நிகழ்ச்சியில் (UCSC) தகவல் தொழில்நுட்ப அத்திவாரத்தின் (FIT) கோட்பாட்டு ஆக்கக்கூரில் சித்தி.
 • க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியுடன் சித்தி
பயனுள்ள தொடர்புகள்

BIT இணையத்தளம் - www.bit.lk
BIT இணையவழி பதிவு - http://exam.bit.lk/registration/

ஆரம்பம் 1வது அரையாண்டு தவணை (டிசம்பர் மாதம்)

தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா

பதிவு இலக்கம் - கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது TVEC (பதிவு இலக்கம் P09/0055)
காலம் 6 மாதங்கள் (முழு நேரம்)
மொத்த விரிவுரை மணித்தியாலங்கள் 720
பாட உள்ளடக்கம்
 • கணினி முறைமைகள்
 • செயற்பாட்டு முறைமையுடன் வேலைசெய்தல்
 • கணனி செயற்பாடுகள்
 • வியாபார தொடர்பாடல்
 • நோக்க அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி - JAVAவுடன் செயல்முறை
 • நிழ்ச்சி வடிவமைப்பு நுட்பம்
 • முறைமை பகுப்பாய்வும் வடிவமைப்பும்
 • தரவுத்தள முகாமைத்துவ முறைமை
 • PHP & MySQL
 • நிகழ்ச்சி வடிவமைப்பு (C#.NET)
 • Web Development (வெப் விருத்தி)
 • அடோப் போட்டோ சொப்
 • அடோப் பிளாஷ்
 • கணினி வலையமைப்பு
 • இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல்
 • கருத்திட்ட பணி
ஆரம்பம் செப்டம்பர் 2017

கணினி செயற்பாட்டு உதவி (NVQ நிலை 03)

இல அலகுகள் பட்டியல் குறியீட்டு இல மட்டம்
1 கணினி பயன்பாடு மற்றும் கோப்புகளை தரமான செயற்பாட்டு முறைமைக்குள் முகாமைபப்டுத்தல் K72S003U01 2
2 Perform Word Processing (வர்ட் புரசசிங் செயலாற்றுகை) K72S003U02 2
3 ஸ்பிரட் சீட் தயாரித்தல் K72S003U03 3
4 கணினி உதவியில் சமர்ப்பண மீள்பாடங்களைத் தயாரித்தல் K72S003U04 3
5 தரவுத்தளத்தை அமைத்தல் மற்றும் பயன்படுத்துதல் K72S003U05 3
6 இணையத்தள மற்றும் இலத்திரனியல் அஞ்சல் செயற்பாடுகளை செயற்படுத்துதல் K72S003U06 2
 • பாட காலம் - 04 மாதங்கள் (முழு நேரம்), 01 வருடம் (பகுதி நேரம்)
 • ஆரம்பம் - ஜனவரி 2017

கணினி வன்பொருள் பொறியியல்

காலம் 06 மாதங்கள் (வார இறுதி மற்றும் வார நாட்கள்)
பாட உள்ளடக்கம்
 • அடிப்படை கணினி கொள்கைகள்
 • கணினி வன்பொருள் கருவிகளில் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துதல்
 • உங்கள் சொந்த கணினியை உருவாக்குதல்
 • மென்பொருள் கொள்கைகள்
 • செயற்பாட்டு முறைமைகளும் செயற்பாட்டு மென்பொருளும்
 • பிரிப்பும் புத்துருவாக்கமும்
 • மென்பொருளைப பொருத்துதல்
 • கணினி வன்பொருள் பொறியியல்

அலுவலக தானியக்கம்

காலம் 04 மாதங்கள்(100 மணித்தியாலங்கள்)
பாட உள்ளடக்கம்
 • Computer Fundamentals (கணினி அடிப்படை)
 • Microsoft Windows (மைரோசொப்ட் வின்டோ)
 • Word Processing (Microsoft Office Word) (வர்ட் புரசசிங் (மைக்ரோசொப்ட் ஒபீஸ் வர்ட்)
 • ஸ்பிரட் சீட் (மைக்ரோசொப்ட் ஒபீஸ் எக்சல்)
 • தரவுத்தள முகாமைத்துவம் (மைக்ரோசொப்ட் ஒபீஸ் பவர் பொயின்ட்)
 • இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல்

இ-குழந்தைகள் கணினி கற்றல்

காலம் 04 மாதங்கள் (100 மணித்தியாலங்கள்)
பாட உள்ளடக்கம் ஆரம்ப மட்டம் (வயது 4 - 7 வருடங்கள்)
 • கணினியின் அடிப்படை எண்ணக்கரு
 • கணினியின் பாகங்கள்
 • MS பெயின்ட்
 • மவுஸ் மற்றும் விசைப்பலகையைப் பயன்படுத்தி பெயின்ட்சைப் பயன்படுத்தும் செயற்பாடு
 • டெஸ்டொப் கண்டறிதல்

* இலவசம் - பாடப் புத்தகம் செயல்முறைப் புத்தகம்
பாட காலம் - 06 மாதங்கள்

இடைநிலை மட்டம் (வயது 8 - 10 வருடங்கள்)

 • கணினி அறிமுகம்
 • தகவல் தொழில்நுட்ப அறிமுகம்
 • கணினியும் உங்கள் சுகாதாரமும்
 • MS பெயின்ட்
 • பெயின்ட்சைப் பயன்படுத்தும் செயற்பாடு
 • வின்டோவ்ஸ்
 • MS Word 2013
 • MS Excel 2013 and MS Publisher 2013

* இலவசம் - பாடப் புத்தகம் செயல்முறைப் புத்தகம்
பாட காலம் - 06 மாதங்கள்

மட்டம் (வயது 11 - 12 வருடங்கள்)

 • Working with OS
 • MS Word 2013
 • MS Excel 2013
 • MS Power Point 2013
 • Corel Draw
 • HTML மற்றும் இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல்

மட்டம் (வயது 13 - 14 வருடங்கள்)

 • Fundamental of ICT (ICTயின் அடிப்படை)
 • Advance MS Office 2013 (MS Word, MS Excel, MS Power Point)
 • Adobe Photoshop (அடோப் போட்டோ சொப்)
 • Flash (பிளேஷ்)
 • Dream Weaver (ட்ரீம் விவர்)
 • இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல்

பாட காலம் - 06 மாதங்கள்

மட்டம் (வயது 15+) - ICT (சா/த)

 • Fundamentals of ICT (ICT யின் அடிப்படை)
 • தரவு பிரதிநிதித்துவம் (எண் முறைமை) மற்றும் கணினி முறைமையின் உள்ளக செயற்பாடுகள்
 • MS Office Package (ஒப்பீஸ் பெக்கேஜ்)
 • Programming Concepts (நிகழ்ச்சி தயாரிப்பு எண்ணக்கரு)
 • VB 6.0 Programming ( விபி 6.0 நிகழ்ச்சி தயாரிப்பு)
 • வலையமைப்பு அறிமுகம்
 • ICTயும் சமூகமும்
 • தகவல் முறைமைகள்

பாட காலம் - 06 மாதங்கள்

ஆரம்பம்

ஜனவரி 2017

 • ஆரம்ப இடைநிலை (பிரதி சனிக்கிமைகளில் 8.30 முதல் 12.45 வரை)
 • மட்டம் 03,04,05 (பிரதி சனிக்கிமைகளில் 1.00 முதல் 5.14 வரை)
பயிற்சி செயல்முறை
 • விரிவுரைகள்
 • செயல்முறை பயிற்சிகள்
 • செய்கைமுறை மற்றும் குழு வேலைகள்

ஏனைய பாடநெறிகள்

 • Auto-Cad சான்றிதழ் பாடநெறி
 • வெப் டிவலொப்மென்ட் சான்றிதழ் பாடநெறி
 • கணினி மயப்படுத்தப்பட்ட கணக்கீடு மற்றும் கணக்காய்வு சான்றிதழ் பாடநெறி

விஜயம் செய்யும் விரிவுரையாளர்கள் குழாம்

திரு.  ஈ.எம்.ஜி.டப்.எம்.பீ. தலகுணே  MSc. கைத்தொழில் கணிதத்தில், B. Sc. (சிறப்பு) கணிதத்தில் பட்டம்
திரு. எஸ்.எம்.ஐ.எஸ். பண்டாரநாயக்க  PGD in IS, BSc (IT), CCNA
திரு. டீ.ஜி.சி. குமாரசிங்க Advanced Dip in ITHNDC, HDIT
திரு. எஸ்.டீ.எம். ஜயதுங்க  BSc. Hons (Computing) - UKNEICT, ICDL
திரு. சேனக்க ரத்நாயக்க  BIT - 02ஆம் ஆண்டு பூர்த்தி, Dip in CSDip in HN, NCCA, Sun Certified Java Programming

IT Courses

Mrs. H.V.I.N. Nanayakkara
Head of Division
+94 812 499 301

தகவல் தொழில்நுட்ப பாடநெறிகள்

01
ஜன2018

இ-குழந்தைகள் இடைத்தரம்

09
ஜன2018

இ-குழந்தைகள் தரம் 4

09
ஜன2018

இ-குழந்தைகள் தொடக்க தரம்

10
ஜன2018

கணினி செயற்பாட்டு உதவி (NVQ தரம் 03)