இலங்கை மற்றும் பல வெளிநாடுகளில் முதியோர் சமூகம் வேகமாக அதிகரித்து வருவதால் , உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தொழில்முறை பரமரிப்பாளர்களுக்கான அதிக தேவை உள்ளது. NVQ சான்றிதழ் மூலமான கற்கைநெறிகள் பலமான வேலை வாய்ப்புகளை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது. NICD தொடங்கும் NVQ Level 4 பரமரிப்பாளர் பயிற்சி திட்டம் உங்களுக்கு தேசிய தொழில்முறை தகுதி, தொழில் சான்றிதழ் மற்றும் வலுவான வேலை வாய்ப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
ඉලක්ක කණ්ඩායම : பாடசாலை கல்வியை முடித்து வெளியேறியவர்கள் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் யுவதிகள் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் நிலையான வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் சுகாதாரம், முதியோர் பராமரிப்பு மற்றும் சேவைத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் 18 தொடக்கம் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்கலாம்)