தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வரவேற்கிறோம்...

NICD பிரதான மண்டபம் (வின்சன்ட் சுபசிங்க மண்டபம்)


பிரதான மண்டபம் (வின்சன்ட் சுபசிங்க மண்டபம்)
பிரதான மேடையைக் கொண்ட 450 ஆசனங்களுடனான இந்த மண்டபம் கற்புல செவிப்புல உபகரண வசதிகளுடன் கருத்தரங்குகள், மேடை நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு வைபவங்கள் மற்றும் செயன்முறை நடவடிக்கைகளைக் கொண்ட செயலமர்வுகளுக்கு சேவை வசதிகளை வழங்குவதற்கு உகந்த மண்டபமாகும்.

விரிவுரை மண்டபங்கள்
வளிச்சீராக்கல் செய்யப்பட்ட விரிவுரை மண்டபங்கள்

ரத்நாயக்க மண்டபம்
வளிச்சீராக்கல் செய்யப்பட்ட கருத்தரங்குகளுக்கு “யூ” வடிவிலான மேசைகளைக் கொண்ட வசதியான 55 ஆசனங்களைக் கொண்ட இந்த மண்டபம் கற்புல, செவிப்புல வசதிகள், ழுர்Pஇ றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசன உள்ளிட்ட பயிற்சிச் செயலமர்வுகள், கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தேவையான வசதிகள் கொண்டுள்ளது.

ரொச்சிடேல் மண்டபம்
மேடையைக் கொண்ட வளிச்சீராக்கல் செய்யப்பட்ட இந்த மண்டபம் மேசைகள் மற்றும் வசதியான 60 ஆசனங்களைக் கொண்டதும், மேசை இல்லாத 100 ஆசனங்களைக் கொண்டதுமாக சேவை வசதிகளை வழங்கக்கூடியதாக உள்ளதுடன், இந்த மண்டபம் கற்புல, செவிப்புல வசிதகள், ழுர்Pஇ றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசனஇ உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், குழுச் செயற்பாடுகள், விரிவுரை போன்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் கொண்டதாக பூரணமான மண்டபமாக உள்ளது.

ஊ-1 மண்டபம்
வளிச்சீராக்கல் செய்யப்பட்ட இந்த மண்டபமானது வசதியான 40 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், ஆரடவiஅநனயை ளுஉசநநnஇ ழுர்Pஇ றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசனஇ உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்தவாறான வசதிகளைக் கொண்டுள்ளது.

ஊ-2 மண்டபம்
வளிச்சீராக்கல் செய்யப்பட்ட இந்த மண்டபமானது வசதியான 40 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், ஆரடவiஅநனயை ளுஉசநநnஇ ழுர்Pஇ றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசனஇ உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்தவாறான வசதிகளைக் கொண்டுள்ளது.

ஊ-3 மண்டபம்
வளிச்சீராக்கல் செய்யப்பட்ட இந்த மண்டபமானது வசதியான 20 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், ஆரடவiஅநனயை ளுஉசநநnஇ ழுர்Pஇ றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசனஇ உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்த வசதிகளைக் கொண்டுள்ளது.

பல்தேவைக் கட்டிடம் - விரிவுரை மண்டப இலக்கம் 04
வளிச்சீராக்கல் செய்யப்பட்ட இந்த மண்டபமானது வசதியான 65 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், கற்புல, செவிப்புல வசதிகள், ழுர்Pஇ றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசன உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்தவாறான வசதிகளைக் கொண்டுள்ளது.

பல்தேவைக் கட்டிடம் - விரிவுரை மண்டப இலக்கம் 05
வளிச்சீராக்கல் செய்யப்பட்ட இந்த மண்டபமானது வசதியான 30 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், கற்புல, செவிப்புல வசதிகள், ழுர்Pஇ றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசன உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்தவாறான வசதிகளைக் கொண்டுள்ளது.

வளிச்சீராக்கல் செய்யப்படாத விரிவுரை மண்டபங்கள்

புதிய ரொச்சடேல் மண்டபம்
இந்த மண்டபமானது மாணவர் மேசை மற்றும் ஆசனங்கள் 60 ஐக் கொண்டுள்ளதுடன், ஆரடவiஅநனயை ளுஉசநநnஇ ழுர்Pஇ றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசன உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்தவாறான வசதிகளைக் கொண்டுள்ளது.

டீ மண்டபம்
இந்த மண்டபமானது மாணவர் மேசை மற்றும் 80 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், ஆரடவiஅநனயை ளுஉசநநnஇ ழுர்Pஇ றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசன உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்தவாறான வசதிகளைக் கொண்டுள்ளது.

பல்தேவைக் கட்டிடம் - விரிவுரை மண்டப இலக்கம் 01
இந்த மண்டபமானது வசதியான 35 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசன உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்தவாறான வசதிகளைக் கொண்டுள்ளது.

பல்தேவைக் கட்டிடம் - விரிவுரை மண்டப இலக்கம் 02
இந்த மண்டபமானது வசதியான 30 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசன உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்தவாறான வசதிகளைக் கொண்டுள்ளது.

பல்தேவைக் கட்டிடம் - விரிவுரை மண்டப இலக்கம் 03
இந்த மண்டபமானது வசதியான 40 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், றூவைந டீழயசனஇ ஊடip டீழயசனஇ ஊhயசவ டீழயசன உள்ளிட்ட பயிற்சி செயலமர்வுகள், விரிவுரைகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உகந்தவாறான வசதிகளைக் கொண்டுள்ளது.