ஒவ்செட் அச்சு மற்றும் டுப்ளோ அச்சு ஆற்றலைக் கொண்டதாக உள்ள நிறுவனத்தின் அச்சகமானது அதற்குத் தேவையான ஏனைய இயந்திரங்கள் மற்றும் வசதிகளைக் கொண்டுள்ளதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் நிறுவகத்தின் மற்றும் கல்வி பயில்வோரின் அச்சுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
மேலும், எதிர்காலத்தில் அரச, கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் துறையினருக்கும் அச்சுசார்ந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் பிரிவாக இதனை விஸ்தரிக்க வேண்டிய தேவையும் இனங்காணப்பட்டுள்ளது.