அலுவலக வாகனங்களுக்கு மேலதிகமாக கூட்டுத்தாபன வாகன பொதுச் சேர்மத்தில் உள்ள வாகனங்கள் அலுவலக கடமைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நிறுவகத்திற்குச் சொந்தமான பேருந்து கல்விமான்களுக்கும் வெளி தரப்பினர்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் நிறுவகத்தின் மிகச் சிறந்த சொத்தாக இருக்கின்றது.