தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியாக திரு.இந்திக்க இளங்ககோன் அவர்கள் 13.01.2022 அன்று பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.